Dear Friends,
Please sign in this petition to save our fisherman. Please forward this to your friends. This will be a great help to create awareness.
http://www.petitiononline.com/TNfisher/
நண்பர்களே,
தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ் நாட்டு மீனவர்களை காக்கவும், அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு கையெழுத்து மடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் தங்களது கையெழுத்தை இட இங்கே க்ளிக்கவும்.
தயவு கூர்ந்து இந்த மெயில்யை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்க உதவி செய்யுங்கள்.
Thanks and Regards,
Xavier.
0065-91801450.
http://jesuitalumnisingapore.blogspot.com/
Friday, February 18, 2011
Saturday, January 29, 2011
இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அடை மழை பெய்கின்ற பொழுதும் இரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
Monday, January 17, 2011
இரத்ததான முகாம் 30 -01 -2011 அன்று நடைபெறுகிறது
இந்த மாதத்தின் கடைசி ஞாயிறு 30 -01 -2011 அன்று, தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். உங்கள் பெயர்களை பதிந்து கொள்ள திரு. சேவியர் 91801450 அல்லது திரு. பிரான்சிஸ்யை 94226467 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். உங்களின் பேராதரவுக்கு நன்றி.
நேரம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.
நேரம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.
பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது
பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது. சிங்கப்பூர் நண்பர்கள் நாளை தமிழ் முரசு நாளிதழில் 2 ஆம் பக்கத்தில் இதை பற்றிய செய்தியை வாசிக்கலாம். பொங்கல் விழா பற்றிய புகை படங்களுக்கு இந்த லிங்கை பார்க்கவும். http://picasaweb.google.com/saxsun/Pongal201102#
இவ்விழாவிற்கு உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
இவ்விழாவிற்கு உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
Monday, January 10, 2011
பொங்கல் விழா - 16-Jan-2011 - மாலை 5 மணி
வரும் ஞாயிறு (16-Jan-2011) அன்று பொங்கல் விழா, சிங்கை பூகிஸ்ஸில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் மாலை 5 மணிக்கு கொண்டாடப்படும். அனைவரையும் அன்புடன்
அழைக்கிறேன். தயவு கூர்ந்து இதை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
அழைக்கிறேன். தயவு கூர்ந்து இதை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
Wednesday, November 17, 2010
Join JAS - Jesuit Alumni Singapore
Dear Friends,
I have just created this blog. As discussed in our last meeting, lets gather all the alumni in Singapore. Kindly forward this link and ask your friends to join as followers.
http://jesuitalumnisingapore.blogspot.com
Thanks and Regards,
Xavier.
I have just created this blog. As discussed in our last meeting, lets gather all the alumni in Singapore. Kindly forward this link and ask your friends to join as followers.
http://jesuitalumnisingapore.blogspot.com
Thanks and Regards,
Xavier.
Subscribe to:
Comments (Atom)